பழனி கிரி வீதியில் ஊர்ந்து சென்ற பாம்பு…. அலறியடித்து ஓடிய பக்தர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று காலை அடிவாரம் வடக்கு விரிவீதியில் பக்தர்கள் நடந்து சென்றனர். அப்போது கிரி வீதியில் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்ததும் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு…
Read more