4 அடி ஆழத்தில் கிடந்த சடலம்… பார்த்ததும் பதறிய பொதுமக்கள்…. நடந்தது என்ன? போலீஸ் விசாரணை…!!
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அபிலாஷ்(18). இவர் ஆத்தூர் அருகே உள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் அறுவை சிகிச்சை உதவியாளர் படிப்பு பயின்று வந்தார். நேற்று அபிலாஷ்…
Read more