குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் தகராறு…. எரிந்த நிலையில் சடலமாக கிடந்த கணவர்…. பகீர் சம்பவம்….!!!!
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குமராபுரத்தில் சனில் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஈசா என்ற மனைவியும் 8 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இதில் சனில்குமாருக்கு மது பழக்கமும் புகை பிடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது.…
Read more