கணவருடன் சுற்றுலா சென்ற புதுப்பெண் இறப்பு….. பெரும் சோகம்…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் சிவில் இன்ஜினியரான தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 1/2 மாதங்களுக்கு முன்பு தினேஷ் குமாருக்கு பி.காம் பட்டதாரியான கிருபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தினேஷ்குமார் தனது மனைவியுடன் குமரி மாவட்டத்திற்கு…
Read more