விவசாயிகளுடன் அமர்ந்து பெண் கவுன்சிலர் தர்ணா…. நடவடிக்கை எடுக்கப்படுமா….? அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் கால்நடைகளை அதிக அளவு வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறியது. தொடர்ந்து தெருநாய்கள் அந்த பகுதியில் அட்டகாசம்…

Read more

அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டி…. சாதனை படைத்த 4-ஆம் வகுப்பு மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!!

அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டி கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்று உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொடக்க பள்ளியில் படிக்கும் 4- ஆம் வகுப்பு…

Read more

அது என்ன மாத்திரைகள்…? வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தாந்தோணி மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில்…

Read more

ஊர்வலமாக சென்ற வாலிபர்கள்…. தட்டி கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பண்பாட்டு கழகம் சார்பில் நேற்று வீரபாண்டிய கட்டபொம்மனின் 264- வது பிறந்த நாளை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஜவஹர் பஜாரில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்றுள்ளனர். அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிள்களில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்…. தி.மு.க பிரமுகர் பலி…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள முனியநாதபுரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க மேற்கு ஒன்றிய கிளை செயலாளராக இருந்துள்ளார். இவர் மளிகை கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் மனோகரன் புகளூர் நான்கு ரோடு பகுதிக்கு வந்து பொருட்களை வாங்கிவிட்டு…

Read more

Other Story