கோர்ட் வளாகத்தில் வக்கீலுக்கு சரமாரி வெட்டு… ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளோடு சரணடைந்த நபர்… உடந்தையாக இருந்த மனைவியும் கைது.!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் நீதிமன்றம் உள்ளது. இங்கு ஆனந்தன் (30)என்பவர் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் கோர்ட்டுக்கு வேலைக்காக வந்துள்ளார். அப்போது மதியம் ஒரு மணி அளவில் ஆனந்தன் நீதிமன்றத்தை விட்டு வெளியே…
Read more