மோட்டார் சைக்கிள் மீது வேன்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேடர் தட்டகல்லை பகுதியில் புகழேந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் புகழேந்தி சந்தூர்-காவேரிபட்டணம் சாலையில் கண்ணன்குட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன்…
Read more