குழந்தைக்காக ஏங்கிய தம்பதி… பேஸ்புக்கில் வந்த விளம்பரம்… நம்பியதால் நடந்த விபரீதம்… போலீசில் பரபரப்பு புகார்..!!
புதுச்சேரியைச் சேர்ந்த சினோஜ் குழந்தை தத்தெடுக்க விருப்பம் கொண்டு, பேஸ்புக்கில் வெளியான “அன்பு இல்லம்” என்ற பெயரில் வந்த விளம்பரத்தை நம்பி மோசடிக்குள்ளாகி உள்ளார். அவர், அந்த விளம்பரத்தை கண்டு, “அன்பு இல்லம்” என தன்னை அழைத்த கும்பலுடன் தொடர்பு கொண்டார்.…
Read more