ஒரே பள்ளியில் படிக்கும் 15 மாணவர்களுக்கும் மஞ்சள் காமாலை… 3-ம் வகுப்பு சிறுவன் பலி… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 15 பேர் அந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த…
Read more