ராமநாதபுரத்தில் நாளை முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை…

Read more

தமிழகத்தில் இங்கு செப்-9ஆம் தேதி முதல் அக்-31ஆம் தேதி வரை 144 தடை…. வெளியானது அறிவிப்பு…!!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் எதுவும் அந்த மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து வெளியான…

Read more

பிரியாணியில் கிடந்த வண்டு…. ஹோட்டல் ஊழியர்களின் அலட்சிய பதில்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிரடி….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் சிவகாமி நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் தனது நண்பர் துரைபாண்டியுடன் ராமநாதபுரத்திற்கு குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார். நேற்று சுரேஷும் அவரது நண்பரும் ராமநாதபுரம்…

Read more

மக்களே உஷார்…! வீடுகளில் பச்சை கிளி வளர்த்தால் ரூ.25,000 அபராதம்…. அதிரடி எச்சரிக்கை…!!

ராமநாதபுரத்தில் பச்சைக்கிளி, பஞ்சவர்ண புறா, மைனா போன்ற பறவைகளை வீட்டில் வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை வளர்ப்பவர்கள் வன அலுவலகங்களில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர் பச்சைக்கிளி போன்ற வன உயிரினங்களை வளர்ப்பது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்…

Read more

முகூர்த்த நேரத்தில் தாலியை பிடுங்கிய மணப்பெண்…. அதிர்ந்துபோன மாப்பிளை… கடைசியில் நடந்த டுவிஸ்ட்..!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதான பட்டதாரி இளைஞர் இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் 21 வயதான பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி திருமணம் செய்ய…

Read more

முகூர்த்த நேரத்தில் தாலியை பறித்து உண்டியலில் போட சென்ற மணப்பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 29 வயதுடைய பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த வாலிபருக்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பட்டதாரி…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 18) பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உள்ளூர் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று ஆகஸ்ட் 18ஆம் தேதி ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் மீனவர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின்…

Read more

இந்த மாவட்டத்தில் ஆகஸ்ட் 18 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உள்ளூர் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் மீனவர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின்…

Read more

மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பதி…. கணவன் கண்முன்னே பலியான பெண்…. பெரும் சோகம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புளியங்குடி கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரனவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்களது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் சூரங்குளம் கிராமத்திற்கு செல்லும்…

Read more

இலங்கையின் அட்டூழியம்…. 9 தமிழக மீனவர்கள் கைது…. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு….!!

இலங்கை அரசு அவ்வப்போது தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சுமத்தி கைது செய்வதையும் அதன் பிறகு விடுதலை செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் பகுதியை சேர்ந்த ஒன்பது மீனவர்கள் திங்கள் அன்று இரண்டு இழுவை…

Read more

கோடி ரூபாய் வேண்டாம்….. “ரூ500 போதும்” கலாம் ஐயாவுக்காக செய்றேன்…. வைரலாகும் பேரின்ப பேட்டி..!!!!

இன்ஸ்டாகிராம் உட்பட பிற சமூக வலைதளங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசக்கூடிய வீடியோ வைரலாகி வருகிறது.  உலகில் மிகப்பெரிய பணக்காரராக மாற வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கும் சிலர். அதேபோல பணக்காரர்  போல் வாழ வேண்டும் என ஆடம்பரம் …

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சுற்றுலா பேருந்து…. வாலிபர் பலி…. கோர விபத்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சி மடம் ராஜீவ்காந்தி நகரில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் தங்கச்சிமடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து மோட்டார்…

Read more

ரேஷன் விற்பனையாளரிடம் லஞ்சம்…. அதிகாரிக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடாணையில் மொத்த விற்பனை பண்டக சாலை மேலாளராக ஜெயச்சந்திரன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ரேஷன் கடை விற்பனையாளரிடம் மாதம்தோறும் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. கடந்த 2004-ஆம் ஆண்டு ரேஷன் கடை பணியாளரான…

Read more

கார் தவணை தொகை செலுத்த ரம்மி விளையாடிய வாலிபர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை மீனவர் குப்பத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பசுபதி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பசுபதி தான் வாங்கிய காருக்கு தவணை முறையில் பணம் செலுத்தி வந்தார். சில மாதமாக…

Read more

பாலத்தில் அமர்ந்து பேசிய 5 பேர்…. வேன் மோதி முறிந்த கால்கள்…. கோர விபத்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகர் தேவன் கோட்டை ஊராட்சி அண்ணாமலை கிராமத்தில் சுரேஷ்(42) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ், அதே பகுதியில் வசிக்கும் கணேஷ் பிரபு(40), கண்ணன்(40), பிரபாகரன்(40), பதினெட்டான்(49) ஆகியோர் இரவு நேரம் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே…

Read more

பள்ளிகளுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தால் நடவடிக்கை…. போக்குவரத்து துறை அதிகாரியின் எச்சரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை விதிகளை விளக்கி கூறும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி தலைமை தாங்கியுள்ளார். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக்…

Read more

தனியாக இருந்த 82 வயது மூதாட்டி…. ஐ.டி நிறுவன ஊழியர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேரு நகர் 9-வது தெருவில் மணிமொழி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு விடுதி காப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இவர் சீர் மரபினர் நல கல்லூரி…

Read more

#BREAKING : ராமநாதபுரம் மாவட்டத்தில் 17ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு..!!

ஆடி அமாவாசை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 17ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை முன்னிட்டு 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.. 17ஆம் தேதி விடுமுறை…

Read more

தின்பண்டம் கேட்ட சிறுமி…. 5 ரூபாய் நாணயத்தை கொடுத்து அனுப்பிய தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் தாமரைக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்டு வயதுடைய யாசினி என்ற மகள் உள்ளார். இந்தச் சிறுமி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த யாசினை…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது….? பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.பி பட்டினத்தில் ஹாஜா அலாவுதீன்(61) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு ஹாஜா அலாவுதீன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது…

Read more

காலை மிதித்த பிளஸ்-1 மாணவர்…. அரிவாளால் வெட்டிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கண்காட்சி திடல் அமைக்கப்பட்டது. இதனை வெளியூர் மற்றும் உள்ளுரை சேர்ந்தவர்கள் பார்வையிட்டு சென்றனர். நேற்று முன்தினம் பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு ஏர்வாடியில் வசிக்கும் முகமது சுஹைல்(16) என்பவர் தனது…

Read more

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. வாலிபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்த 17 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் திருமண வயதை எட்டாத சிறுமிக்கு குழந்தை பிறந்ததால்…

Read more

ஆட்சியரை தள்ளிவிட்ட நபர்… சாட்டையை சுழற்றிய காவல்துறை… அதிரடி கைது..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில்  தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த மோதலில் மாவட்ட ஆட்சியர் விஷ்னு சந்திரன் தள்ளிவிடப்பட்டார். இந்நிலையில் அரசு விழாவில் ஆட்சியர் விஷ்ணு சந்திரனை…

Read more

தனியார் பேருந்து மீது மோதிய கார்…. காயமடைந்த 8 பேர்…. கோர விபத்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதியில் இருந்து தனியார் பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ரமேஷ் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிலுக்குபட்டி அருகே சென்றபோது பிரசாந்த் என்பவர் ஓட்டி வந்த கார் பேருந்து மீது மோதியது.…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 10-ஆம் தேதி வரை…. சூப்பர் வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் வழங்கப்பட்டு வரும்  அரசாணை படி சிறப்பு பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு…

Read more

8 தமிழக படகுகள் அரசுடைமையாக்கிய இலங்கை…. மேலும் 1 நிபந்தனை விதித்து… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற ஏராளமான மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த படகுகள் இலங்கையில் ஊர்காவல்துறை, காங்கேசன் துறை, மன்னார் உள்ளிட்ட…

Read more

இலங்கை கடற்படை தாக்குதல்…. மீனவர்களுக்கு நேர்ந்த சோகம்…. பரபரப்பு சம்பவம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம்  சுமார் 2000-க்கும் மேற்பட்ட  மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். பின் மீன்பிடித்து கொண்டிருந்த போது, 2 ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர். இதனையடுத்து…

Read more

ஏமாற்றிய பருவமழை…. விவசாயிகளின் சூப்பர் பிளான்…. நெல்லுக்கு கிடைத்த அமோக விலை…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த வருடம் பருவமழை பொய்த்தது. ஆகவே அங்குள்ள பெரும்பாலான கிராமங்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதே சமயம் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்த வைகை தண்ணீரால், அருகே உள்ள பல கிராமங்களில் நெல் விவசாயம் இந்த ஆண்டு காப்பாற்றப்பட்டது.…

Read more

விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் ஈட்டும் சூப்பர் திட்டம்… வெளியான தகவல்….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கிவரும் விற்பனைக்குழு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வர்த்தகம் மூலம்  நெல் கொள்முதல் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்று…

Read more

தொழில்முனைவோருக்கு வங்கி கடன் உதவி…. ரூ.75 லட்சம் மானியம்…. விண்ணப்பிக்கும் முறை….!!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்…

Read more

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த அகதிகள்…. போலீசார் தீவிர விசாரணை….!!!

இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்கரைக்கு 2 அகதிகள் வந்ததில், ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொரு அகதி ராமேசுவரம் நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு இலங்கையில் இருந்து வந்ததாக சரண் அடைந்தார். இதனை தொடர்ந்து அவரிடம் கியூபிரிவு…

Read more

பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை… வீட்டிற்கு வருவதற்குள் நேர்ந்த சோகம்… 4 பேர் பரிதாப பலி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிராமம் சிங்கிவலைக்குப்பம் என்ற பகுதியில் வசிப்பவர் சின்ன அடைக்கான்(28). டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்த இவருக்கு சுமதி (25) என்ற  மனைவி இருந்தார். சுமதி அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17-ந் தேதி…

Read more

அரசு பள்ளியில் கலை நிகழ்ச்சிகள்…. நடனம் ஆடி அசத்திய மாணவ-மாணவிகள்….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அருகே எம்.கரிசல்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. அப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.கரிசல்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி தலைமை தாங்க, கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி…

Read more

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி…. பயிற்சி கையேடுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கல்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி யூனியன் கூட்ட அரங்கில் வைத்து  2 நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சி முகாம்  வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதற்கு மாவட்ட வளமைய ஒருங்கிணைப்பாளர்…

Read more

40 வீரர்கள் நினைவு தினம்…. மரக்கன்றுகளை நட்டு… நடைபயணம் மேற்கொண்ட 2 வாலிபர்கள்…!!!

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒருபுறம் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இந்நாளில் கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இத்தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாக உணர்வை போற்றும்…

Read more

கற்பை சூறையாட ஒரு தினமா? காதலர் தினத்துக்கு எதிர்ப்பு.. நகர் முழுவதும் சுவரொட்டிகள்..!!!

உலகம் முழுவதும் காதலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு ஆதரவு இருக்கும் அதே நேரத்தில் எதிர்ப்பும் இருக்கிறது. இதை எதிர்த்து மதம் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பை ஆர்ப்பாட்ட வடிவங்களிலும் போஸ்டர் வடிவங்களிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ராமநாதபுரத்தில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு…

Read more

முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்…. விவசாயிகளுக்கு பயிற்சி…..!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் வட்டாரம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பயிற்சி ஒன்று நடைபெற்றது. இதன் தலைப்பு முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் ஆகும். இப்பயிற்சியில் கலைஞரின்…

Read more

உவர்நீர் மீன் வளர்ப்பு திட்டம்…. மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரெகுநாதபுரத்தில் பன்னடுக்கு உவர்நீர் மீன் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் மத்திய உயிரியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இத்திட்டத்தின்…

Read more

4 நாட்களாக காத்திருப்பு…. மிதவை கப்பல், மீன்பிடி படகுகள்…. மீன்பிடிக்க செல்ல தடை….!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3-வது நாளாக நேற்று 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசும் மற்றும் கடல்…

Read more

கண்களில் கருப்பு துணியை கட்டி… நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகள்..!!!

மாற்றுத்திறனாளிகள் கருப்பு துணியை கண்களில் கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை பகுதியை சேர்ந்த பார்வை குறைபாடு இருக்கும் மாற்று திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை வைத்து…

Read more

ஆட்டோக்கள் மோதல்….. வடமாநில பக்தர்கள் 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து பேருந்து ஒன்றில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துள்ளனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் புயலினால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியையும்  பார்வையிட்டு வருகின்றனர். அவ்வாறு வந்த…

Read more

“தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசுடமையாக்கம்”… அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவு..!!!

தமிழக மீனவர்களின் மூன்று படகுகள் இலங்கை அரசுடைமை ஆக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்ற 2021-22 ஆம் ஆண்டுகளில் மீன் பிடிக்க 17 மீன்பிடி படகுகள்…

Read more

“108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு”… நாளை (ஜன-29) இங்கே நடக்குது..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகின்றன. ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான ஆட்கள் தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில் ஓட்டுநருக்கு பத்தாம்…

Read more

“கடற்படை, கடலோரக் காவல் படையில் சேர ரூ.1000-த்துடன் இலவச பயிற்சி”.. விண்ணப்பம் ஆரம்பம்…!!!

கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர்வதற்கு மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. காவல் படை மற்றும் கடற்படை, இதர தேசிய பாதுகாப்பு பணிகளில்…

Read more

தடைசெய்யப்பட்ட வலைகள்…. 4 டன் மீன்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!!

ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீனவர்கள் மீன் பிடிப்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று ராமேஸ்வரத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் மற்றும் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் உள்ளிட்ட அதிகாரிகள்…

Read more

அடடே சூப்பர் வாய்ப்பு…. வாசகங்களை எழுதி அனுப்புங்கள்…. பரிசு வெல்லுங்கள்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அடுத்த மாதம் 9-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை  சங்கமம் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் புத்தக திருவிழாவின் முன்னோட்டமாக தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தை நினைவுபடுத்தும் வகையில் புத்தகங்களால்…

Read more

பருத்தி செடியுடன் வந்த விவசாயி…. கோரிக்கை நிறைவேற்றபடுமா….?

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஒச்சாத்தேவன்கோட்டை பகுதியில்  வசிப்பவர் முருகவேல். விவசாயியான இவர் இலைகருகல் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பருத்தி செடியுடன் நேற்று  கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். மேலும் கண்ணீர் மல்க அந்த பருத்தி செடியை காட்டி அவர் கூறியுள்ளதாவது,…

Read more

வருகிற 28-ஆம் தேதி…. இங்கு வேலை நாள்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசாமி கோவில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி அன்று இங்கு…

Read more

ராமேஸ்வரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. கடும் போக்குவரத்து நெருக்கடி…!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அகில இந்திய புண்ணிய தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள்…

Read more

பாரப்பா.! தலையில் கரகம் வைத்து நடனமாடிய கலெக்டர்… ராமேஸ்வரத்தில் கோலாகல சமத்துவ பொங்கல்..!!!

சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் தலையில் கரகம் வைத்து நடனம் ஆடினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் இருக்கும் பள்ளியில் சுற்றுலாத்துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று…

Read more

Other Story