கடைகளில் திடீர் சோதனை…. உரிமையாளர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குருவராஜபேட்டை பகுதியில் இருக்கும் கடைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழனி என்பவரது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் 9 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கரிக்கல் கிராமத்தில் ஹரிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமலதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இல்லையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பாலாற்றங்கரையில் இருக்கும் வேப்ப மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

ரயிலில் குழந்தையுடன் சென்ற பெண்…. மிரட்டி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரம் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் முத்துமாரி தனது குழந்தை மற்றும் மாமியாருடன் காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணத்திற்கு ரயிலில் சென்றார்.…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா ரயில் தண்டவாளத்தை ஒருவர் கடக்க முயன்றார். அப்போது பாட்னாவில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் பாடாலிபுத்திரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

மது போதையில் தகராறு…. கூலி தொழிலாளி அடித்து கொலை…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் குளத்து தெருவில் மகாதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மகாதேவனுக்கும் தனியார் கல்லூரியில் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கும் கமலக்கண்ணன் என்பவருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பூசாரி பச்சையப்பன் தெருவில் சூரிய பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் கௌதமி என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர்.…

Read more

விபத்தில் சிக்கிய கார்…. மாணவர்களை மீட்டு பள்ளிக்கு அனுப்பிய கலெக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னப்பதாங்கல் கூட்ரோடு வழியே மாவட்ட ஆட்சியர் வளர்மதி வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அதே நேரம் புதுப்பட்டி காலனி பகுதியில் இருந்து தனியார் பள்ளியில் படிக்கும் 8 மாணவர்களை ஏற்றி சென்ற கார் கட்டுப்பாட்டை…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்த தொழிலாளி… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் குளக்கரை தெருவில் முனியப்பன்- ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தீபக்(12), ரூபன்(7) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த முனியப்பன் தனது…

Read more

தூங்கி கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட கங்கை அம்மன் கோவில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு சேட்டு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கனமழையால்…

Read more

மாணவிகளை பார்த்து ஆபாச சைகை…. வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பனப்பாக்கத்தில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாணவிகள் பள்ளி முடிந்து பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றனர். அப்போது ஒரு வாலிபர் மாணவிகளை பார்த்து ஆபாச சைகை காட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவிகள் அந்த…

Read more

உதவி செய்வது போல நடித்து…. முதியவரிடம் பணம் மோசடி… போலீஸ் அதிரடி…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாரிமங்கலம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் பெருமாள் தனது மகன் அனுப்பிய பணத்தை எடுப்பதற்காக அருகில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அறிமுகம் இல்லாத நபர் பணம் எடுத்து தருவதாக…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. மர்மமாக இறந்த லாரி டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிப்பாக்கம் தர்மலிங்க முதலில் தெருவில் லாரி டிரைவரான ரவிசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது மர்மமான முறையில் ரவிசங்கர் இறந்து…

Read more

கோவில் அருகே இறந்த குரங்கு…. மனிதர்களை போல இறுதி சடங்கு செய்த கிராம மக்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அக்ராவரம் கிராமத்தில் படவேட்டம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரியும். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஒரு குரங்கு கோவில் அருகே இறந்து கிடந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் மனிதர்களுக்கு…

Read more

“மருந்து” என நினைத்து விஷம் குடித்த விவசாயி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வேம்பு கிராமத்தில் விவசாயியான முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக முனுசாமி மனநலம் பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி முனுசாமி மருந்துக்கு பதிலாக பயிர்களுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை…

Read more

மரத்தில் தழை பறிக்க சென்ற பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள லாடபுரம் கிராமத்தில் விவசாயியான கண்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் வேப்பமரத்தில் தழை பறிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தமிழ்ச்செல்வி கையில் இருந்த இரும்பு கம்பி…

Read more

லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் பகுதியைச் சேர்ந்த காதர் பாஷாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை குடும்பத்தினர் மருத்துவம் பார்ப்பதற்காக சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்புலிபாக்கம் ஜங்ஷன் அருகே சென்றபோது…

Read more

பணியில் இல்லாத டாக்டர்கள்…. விபத்தில் சிக்கிய மாணவர் இறப்பு… உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாலைமேடு கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று சஞ்சய் மோட்டார் சைக்கிளில் பாணாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

வீட்டு பாடங்கள் சரியாக எழுதாமல் வந்த மாணவிகள்…. காயப்படுத்திய ஆசிரியை பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இலவம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தீபலட்சுமி என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு பாடங்கள் சரியாக இல்லாமல் எழுதாமல்…

Read more

மூதாட்டியை தாக்கி நகை, பணம் பறிப்பு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி நடேச ரெட்டி தெருவில் பவானி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் குழந்தைகள் பராமரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பவானி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த…

Read more

திருமணம் ஆகாத விரக்தி….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியந்தாங்கல் கிராமத்தில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்துக்கு திருமணம் செய்வதற்காக பல்வேறு இடங்களில் ஜாதகம் பார்த்தனர். ஆனால் ஜாதகம் பொருந்தாமல் 7 ஆண்டுகளாக திருமணம்…

Read more

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குரு முடிதாங்கள் கிராமத்தில் ரேணு(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்திற்கு அருகே வீடு கட்டி விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரேணு மேய்ச்சலுக்கு விட்ட மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வர…

Read more

சரியாக சாப்பிடாமல் இருந்த இளம்பெண்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நவல்பூர் கிரேட் நகர் பகுதியில் அமுதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான ராஜஸ்ரீ(23) என்ற மகள் இருந்துள்ளார். இவர் வீட்டில் இருந்தபடியே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக சரியாக…

Read more

தாய் இறந்த துக்கம்…. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொல்லைமேடு பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ராதிகா(27) என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராதிகாவுக்கு பிரகாஷ் என்பவருடன் திருமணம்…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. சிக்கிய போலி பெண் டாக்டர்…. அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு ஆங்கில முறையில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் படி மருத்துவ மற்றும் ஊரகத்துறை இணை இயக்குனர் விஜயா…

Read more

குடிபோதையில் மகளிடம் சில்மிஷம்…. கிராம நிர்வாக அலுவலர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் 40 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் குடிபோதையில் தனது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அரக்கோணம் அனைத்து…

Read more

தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் தனியார் பேட்டரி வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கிருக்கும் குடோனில் பழுதடைந்த ஊர்திரி பாகங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மின்கசிவு காரணமாக குடோனில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தொழிற்சாலை ஊழியர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு…

Read more

அடித்து சித்திரவதை செய்த கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை சோளிங்கர் ரோட்டில் மோகனகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான கந்தன் என்ற மகன் உள்ளார். கந்தனுக்கு அகமத் நர்கீஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக…

Read more

ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு சித்திரவதை…. 2-வது திருமணம் செய்த கணவர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அல்லாளச்சேரி கிராமத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து பொருட்கள் விற்பனையாளராக இருக்கிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் சொந்தமாக மருந்தகம் வைக்க…

Read more

“அதிகரித்த தொந்தரவு”…. கை, கால்கள் துண்டாகி இறந்த வாலிபர்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவில் சிவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிப்காட்டில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கடன் தொந்தரவால் அவதிப்பட்ட ஹரிஹரன்…

Read more

வாலிபர் மீது தாக்குதல்…. 18 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விஷாரம் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழ் விஷாரம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மது குடிப்பதற்காக மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் தமிழரசன் 18 வயது சிறுவன் ஆகியோர்…

Read more

போக்குவரத்து நெரிசல்…. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நகரின் காந்தி சாலையின் இரு புறமும் வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள் என சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. இதனால் சாலை குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார்…

Read more

வீட்டில் தீ விபத்து…. ரூ. 1 1/2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மின்கசிவு காரணமாக விஜயாவின் குடிசை வீடு திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

தனியார் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு…. இறந்த மீன்களை கொட்டி போராடிய பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மகாணிப்பட்டு ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாருக்கு சொந்தமான லுங்கி தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பின்புறம் காவேரிப்பாக்கம் ஏரி கால்வாயிலிருந்து கங்காதரநல்லூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் இருக்கிறது. இந்த ஏரி மூலம் கங்காதரநல்லூர்,…

Read more

வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள படியம்பாக்கம் காலனி பெரிய தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் லட்சுமி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி தனது…

Read more

பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம்…. தவறி விழுந்த பிளஸ்-1 மாணவர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர் கிராமத்தில் பேருந்து டிரைவரான தங்கமலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினகரன்(17) என்ற மகன் இருக்கிறார். இவர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று ஆரணியில் இருந்து ஆற்காடு நோக்கி வரும் அரசு…

Read more

அரசு அலுவலகங்களில் இனிமே எல்லாம் இப்படித்தான்…. கோப்புகளில் இதை உறுதி செய்ய வேண்டும்…. கலெக்டர் அட்வைஸ்…!!!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தமிழில் பிழையின்றி கோப்புகள் தயார் செய்யவும், அனைத்து வகையான கோப்புகளும் தூய தமிழ் நடைமுறையை பயன்படுத்தி தயார் செய்வது குறித்தும் 2…

Read more

‘லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்’…. கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!!

ராணிப்பேட்டை பட்டா மாற்றம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா செய்யானந்தல் கிராமத்தில் வசிப்பவர் சகாதேவன் (43). இவரது உறவினரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா மாங்காடு பகுதியில் உள்ள மறைந்த லோக பிள்ளை வாரிசுதாரர்களுக்கு சொந்தமான 51 சென்ட் நிலம் அரசு…

Read more

கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும்…. எதற்கு தெரியுமா…? அரசு அலுவலர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

ராணிப்பேட்டை மாவட்ட  ஆட்சியர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதாவது, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை செம்மைப்படுத்தும் வகையில், மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துத்துறைகளின் பணிகளை கலெக்டர் எளிதில் கண்காணிக்கும் பொருட்டு மற்றும்  களப்பணிகளை திடீர் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளும்…

Read more

சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தால்…. பெற்றோர் மீது நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியரின் தகவல்…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சாலை விபத்துகளில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களால் நடைபெறுகிறது. எனவே இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து வருபவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அப்படி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு மோட்டார்…

Read more

லாரி-தனியார் பேருந்து மோதல்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல் ஆரணியிலிருந்து ஆற்காடு நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தாஜ்புரா கூட்ரோடு அருகே சென்றபோது பேருந்தும், லாரியும் மோதி கொண்டது. இந்த விபத்தில்…

Read more

திடீரென உயிரிழந்த கர்ப்பிணி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வளவனூர் கிராமத்தில் விவசாயியான கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது கல்பனா 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில்…

Read more

ஓட ஓட விரட்டி கொட்டிய குளவிகள்…. காயமடைந்த 6 பேர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேச்சேரி புதிய காலனி பஜனை கோவில் தெருவில் சிலர் நடந்து சென்றனர். அப்போது முட்புதரிலிருந்து வந்த குளவிகள் தெருவில் நடந்து சென்ற கற்பகம்(57), துர்கா(32), ராணி(45), ரேணுகா(19), நித்யா(34), கோவிந்தசாமி(49) ஆகிய 6  பேரையும் கொட்டியுள்ளது. இதனால்…

Read more

ஆட்டோவில் ஏறிய பயணி…. கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் மேற்கு தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக சேலத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரமேஷ் ஆட்டோவில் ஜங்ஷன் செல்வதற்காக ஏறியுள்ளார். அதே ஆட்டோவில் மற்றொருவரும் பயணம்…

Read more

“அதனால்” வந்த தகராறு…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வேடல் பகுதியில் விவசாயியான சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவலிங்கத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் சிவலிங்கம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை…

Read more

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பழனிபேட்டை, வெங்கடேசபுரம், கிருஷ்ணாம்பேட்டை ஆகிய பகுதிகளில் அரக்கோணம் டவுன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெங்கடேசபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் உருட்டுக்கட்டையுடன் நின்று கொண்டிருந்தார். அவர் அந்த வழியாக செல்லும் பொது மக்களை அச்சுறுத்தியுள்ளார்.…

Read more

களைக்கட்டிய மது விற்பனை… கோடிகளில் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள்… டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்..!!!

புத்தாண்டையொட்டி மது விற்பனை அமோகமாக நடந்திருக்கின்றது. இன்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. நேற்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததால் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டியும் கேளிக்கை விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் ஆடல் பாடலுடன் கொண்டாட்டத்தை தொடங்கினார்கள். மேலும்…

Read more

Other Story