சுமார் 1500 கி.மீ தூரம்….27 மணி நேர பயணம் முடித்து இறங்கியதும்… அலேக்காக தூக்கிய போலீசார்..!!
சேலம் மாவட்டத்திலுள்ள ரயில்வே நிலையத்தில் சிலர் கஞ்சா பொருள்களை கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம் படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கு நின்று…
Read more