நெல்லை – 135%, குமரி – 103%, தென்காசி – 80%, தூத்துக்குடி – 68%… வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த மழை…!!
செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன், கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர். கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம்…
Read more