தேனி அருகே…. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி… ஆசிரியரை கௌரவிப்பு..!!!!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலபுரத்தில் இருக்கும் ஸ்ரீவரதவேங்கடரமண மேல்நிலைப்பள்ளியில் 1989 முதல் 1994 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை வீரபாண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள்…

Read more

“தொழில் நல்லுறவு விருது”…. விண்ணப்பிப்பது எப்படி…..? இதோ முழு விபரம்….!!!!

தேனி தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழக அரசு தொழில் நல்லுறவு என்ற பரிசு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அடிப்படையில்  அமைதியும், நல்ல தொழில் உறவு முறைகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு…

Read more

நெசவாளர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம்… தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை..!!!

ஆண்டிபட்டி அருகே 5 நாட்களாக நெசவாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த நெசவாளர்களின் கூலி ஒப்பந்தம் சென்ற மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இதன் பின் சம்பள உயர்வு குறித்து எந்தவித…

Read more

சினிமா பாணியில் துரத்தி சென்ற போலீஸ்…. 5 பேர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தமிழக-கேரள எல்லையில் போதைப்பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக சோதனை சாவடி ஒன்று போடி முந்தல், போடிமெட்டில்  அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அரிசியை  கேரளாவுக்கு, போடிமெட்டு மலைப்பாதை வழியாக  கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ,  நேற்று முன்தினம் இரவு,  தனிப்படை…

Read more

பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு…. திறன் மேம்பாட்டு பயிற்சி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தேனி மாவட்டம்  சின்னமனூர் அருகே பெண் தொழில் முனைவோர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சியானது  காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் அளிக்கப்பட உள்ளது. அதன்படி , வணிக ரீதியில் காய்கறி மற்றும் பழப்பொருட்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த…

Read more

50 சதவீத மானியத்தில்…. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்…. அதிகாரியின் முக்கிய அறிவிப்பு….!!!

தேனி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தேனி ஒன்றியத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி, தப்புக்குண்டு, தாடிச்சேரி, பூமலைக்குண்டு, அம்பாசமுத்திரம், குப்பிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில்   செயல்படுத்தப்படுகிறது. இந்த…

Read more

ஷாக்!… “சாலையில் 3 மாத கருவை வீசி சென்ற கொடூரம்”….. தேனியில் பரபரப்பு….!!!!

சாலையில் 3 மாத கருவை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கண்டமனூர் கிராமத்தில் உள்ள சாலையில் 3 மாத கரு கீழே கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.…

Read more

Other Story