பெண் காவலருக்கு கொலை மிரட்டல்…. பாமக கட்சியின் நிர்வாகி கைது…. போலீஸ் அதிரடி…!!!
பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாமக கட்சியின் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொத்தூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாமக கட்சியின் பிரமுகர். இவர் பிரியங்கா…
Read more