தூங்கி கொண்டிருந்த தொழிலாளி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்… பெரும் சோகம்…!
திருவாரூர் மாவட்டம் சிங்களாத்தி பகுதியில் கூரை வீட்டில் ஆனந்தராஜ்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலா கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் ஆனந்தராஜ் மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்தார்.…
Read more