காத்து வரல… அதான் கதவ திறந்து வைச்சேன்… இரவில் தூங்கிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிரிச்சி….!!
திருநெல்வேலிக்கு அடுத்த கொண்டாநகரம் லட்சுமி நகரில், மாரி மஞ்சு என்ற 23 வயதான பெண், தனது கணவனுடன் இரவு தூங்கிய போது, அவரின் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்கச் சங்கிலி மா்மநபரால் பறிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. புதன்கிழமை இரவில்,…
Read more