விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதியை அறிவித்தது- இந்திய தேர்தல் ஆணையம்
கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல் நலக்குறைவால் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய…
Read more