கடக ராசிக்கு…. காரிய வெற்றி ஏற்படும்…. நட்பால் நல்லது நடக்கும்….!!
கடகம் ராசி அன்பர்களே, இன்று துணிச்சலுடன் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் தன வரவு எதிர்பார்த்த அளவில் கிடைப்பதில் சிக்கல் இருக்கும். எந்த பிரச்சினையும் சமாளித்து விடுவீர்கள். ஏமாற்றங்கள் கொஞ்சம் ஏற்படலாம். சில இடங்களில் கவனமாக இருப்பது நல்லது. பயணங்கள்…
Read more