ரிஷபம் ராசிக்கு…! வசீகர தோற்றம் வெளிப்படும்..! தேவைகள் பூர்த்தியாகும்..!!
ரிஷபம் ராசி அன்பர்களே..! திட்டமிட்ட பணியை நிறைவேற்ற முன்னேற்பாடு செய்வீர்கள். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். மற்றவர்களை நம்ப வேண்டாம். தேவையில்லாத நம்பிக்கைக்கு இடங்கொடுக்க வேண்டாம். கூடுதல் வருமானத்தால் தேவைகள் பூர்த்தியாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தனவரவு அதிகரிக்கும். தடைகள் விலகிச்செல்லும்.…
Read more