“ஏய்.. நான் போலீஸ்; நீ தரையில உட்காரு..” ரயிலில் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!
மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக சென்னை நோக்கி பயணிகள் விரைவு ரயில் சென்றது. அதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் கருணாநிதி என்பவர் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் தலைமை காவலராக வேலை பார்க்கும் பழனிவேல் என்பவர் குடிபோதையில் மாற்றுத்திறனாளிகள்…
Read more