உஷார்…!! “பசுவின் பாலை காய்ச்சாமல் குடித்த பெண் உயிரிழப்பு”… ரேபிஸ் தொற்று பாதித்ததாக தகவல்.. இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க..!!
பொதுவாக நாய் கடித்தால் ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகளை கேள்விப்பட்டு இருப்போம். பொதுவாக நாய் கடித்தால் உடனடியாக ரேபிஸ் நோய் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். இல்லையெனில் நோய் பாதிப்பு அதிகமாகி உயிரையே பறித்து விடும்…
Read more