CISR அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்: 209

பணி:இளநிலை செயலக உதவியாளர், ஜூனியர் ஸ்டெனோகிராபர்.

கல்வி தகுதி: 10, 12, ஸ்டானோகிராபி

சம்பளம்: 25000- 81,000

வயது வரம்பு 28

கடைசி தேதி 21/4/2025