மதிமுக நிர்வாக குழு கூட்டம் வருகிற ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, சில மாவட்ட கழகங்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றிய செய்திகள் ஏடுகளில் வந்துள்ளன.

இதுபோன்று கட்சி கட்டுப்பாட்டிற்கு எதிராக இத்தகைய கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றுவது கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.