திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் சரவணகுமார்(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரவணக்குமார் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சரவணகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் சரவணகுமாருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
சிறுமியை கடத்தி சென்று டார்ச்சர்…. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!
Related Posts
“ஐயோ வலிக்குது…” காலணியால் அடித்த டெக்னீசியன்… சுற்றி வளைத்து தாக்கிய தூய்மை பணியாளர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் எக்ஸ்-ரே எடுக்கும் அறையை சுத்தம் செய்ய வந்த தூய்மை பணியாளரான உமா மகேஸ்வரிக்கும் டெக்னீசியனான ராஜு என்பவருக்கும் இடையே வாக்குவாதம்…
Read moreமொத்தம் 196 கிராம் தங்கம் சார்….! நைசாக பேசி 12 லட்சத்தை அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!
கன்னியாகுமரி மாவட்டம் அருகில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(50). இவர் நாகர்கோவில் அசம்பு சாலை பகுதியில் பழைய நகைகளை வங்கிகளில் இருந்து மீட்டு கொடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை கண்ணனிடம் தோப்புவிளை பகுதியை சேர்ந்த சுதர்சன்(24) என்பவர்…
Read more