சமூக வலைதளங்களில் ஒரு விசித்திரமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தனது கையில் சப்பாத்தியுடன், மாட்டு சாணம் முன்பு அமர்கிறார். அதன் பின்பு அந்த மாட்டு சாணத்தை எடுத்து, தான் கையில் வைத்திருந்த சப்பாத்தியில் பரப்புகிறார்.

அதன் பின் இறுதியாக, அந்த மனிதன் மாட்டின் சாணத்தால் நிரப்பப்பட்ட சப்பாத்தியை எடுத்து சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை  பலரும் நகைச்சுவையாகவும், சிலர் அதிர்ச்சியாகவும் பார்க்கின்றனர்.