
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்திற்கான இசை வெளியீட்டு விழா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இசை வெளியீட்டு விழா கிடையாது என நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
விஜய் ரசிகர்களை பெரிய அளவில் ஏமாற்றத்திற்குள்ளான இந்த அறிவிப்பிற்கு அரசியல் காரணம் ஏதும் இல்லை என்றும், நுழைவுச்சீட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இசை வெளியீட்டு விழா இல்லை என லியோ பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனை மையப்படுத்தி, இன்று நடிகர் விஜய் ரசிகர்கள் திமுகவிற்கு விஜய் மீது பயம் #DMKFearsThalapathyVIJAY என்ற ஹேஷ்டகை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
திமுகவின் அழிவு விஜய் அண்ணா கையில தான் டா.. 🇦🇷🔥💥#DMKFearsThalapathyVIJAYpic.twitter.com/bf1xSWvlMK
— 🇧🇷DILLIᴬᵏ𝕏ᴺᴰᴬ🚩 (@itsdilli0700) September 27, 2023
Now i feel he should enter politics 🔥#DMKFearsThalapathyVIJAY pic.twitter.com/Un3irgtti0
— Bane (@Bane12v) September 26, 2023