
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலேயே நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டுள்ளது. இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது. நேபாளத்தின் பட்டேகோடா பகுதியை மையமாகக் கொண்டு 4.6 என ரிக்டர்அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில அதிர்வு காரணமாக வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர்.
An earthquake with a magnitude of 6.2 on the Richter Scale hit Nepal at 2:51 pm today: National Centre for Seismology pic.twitter.com/CgXYfjFjKX
— ANI (@ANI) October 3, 2023