நாமக்கல்லில் இன்று (மார்ச் 05) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (05.03.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“15 முதல் 20 ஆயிரம்….” நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர்… ஆக்ஷனில் இறங்கிய போலீசார்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்நிலவுர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் மேல்நிலவூர் வனப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையின் போது மேல்நிலவூர் கிராமத்தை சேர்ந்த 3 பேர் நாட்டு துப்பாக்கிகள் தயாரித்துக்…
Read moreநடை பயிற்சி மேற்கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி… கடித்து குதறிய வளர்ப்பு நாய்… உரிமையாளர்கள் மீது பாய்ந்த ஆக்க்ஷன்…!!
சென்னை மாவட்டத்தின் கலெக்டர் உமா மகேஸ்வரி. இவரது கணவர் விமல் ஆனந்த் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் சேர்ந்து நடை பயிற்சி மேற்கொண்ட போது கோம்பை இன வளர்ப்பு நாய் ஒன்று உமா மகேஸ்வரியை கடித்தது.…
Read more