நாமக்கல்லில் இன்று (ஜனவரி 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகளிலிருந்து, ஜனவரி 9 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (15.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“ரேஷன் கடைகளில் துவரம் பருப்பில் கலப்படம்”… தமிழகம் முழுவதும் பறந்த முக்கிய உத்தரவு..!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட துவரம் பருப்பில் கலப்படம் இருந்ததாக கூறி வெளியான புகைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது. அதன் பிறகு துவரம் பருப்பில் கலப்படம்…
Read moreவேலை பார்த்த தூய்மை பணியாளர்… நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!
மதுரை மாவட்டம் நாராயணபுரத்தை சேர்ந்தவர் மணிவேல் (55). இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேல் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மணிவேல் வழக்கம்போல வீடுகளுக்கு குப்பைகளை எடுக்க சென்றுள்ளார். பின்பு சேகரித்த குப்பைகளை மந்தை அம்மன் கோவில் அருகே…
Read more