நாமக்கல்லில் இன்று (மார்ச் 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (02.03.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“திமுக நிகழ்ச்சியில் மது விருந்து”… ஏற்பாடு செஞ்சதே உங்க எம்எல்ஏ தான்… அப்ப மட்டும் வீடியோ வெளியிட்டீங்களே… இதுக்கு பதில் சொல்லுங்க முதல்வரே..? சீறிய இபிஎஸ்…!!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் திமுக சார்பில் இளைஞர் அணி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட விருந்தில் மது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த…
Read more“என் மகளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன்னு தான் சொன்னாங்க”… ஆனால் என் புள்ள உயிரோட இல்ல… கதறும் தந்தை..!!!
மதுரை துரை கே.கே.நகர் பகுதியில் இயங்கி வந்த தனியார் “கிண்டர் கார்டன்” மழலையர் பள்ளியில் நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்பில், 4 வயது சிறுமி ஆருத்ரா தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த துயர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி…
Read more