நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (20.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
எப்படி தான் மனசு வந்துச்சோ? மரத்தடியில் பச்சிளம் குழந்தையை போட்டு சென்ற மர்ம நபர்… ஷாக்கான பொதுமக்கள்… போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகநதி பகுதி சாலையோர மரத்தடியில் திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்போது அந்த வழியாக சென்ற மக்கள் குழப்பம் அடைந்து மரத்தடியில் சென்று பார்த்தபோது ஒரு பைக்குள் சிசு ஒன்று இருந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த…
Read more“என்னை பார்த்து குரைக்குது…” கல்லை தூக்கி போட்டு நாயை கொன்ற முதியவர்…. போலீஸ் விசாரணை….!!
சென்னை மாவட்டம் திருவொற்றியூரை சேர்ந்தவர் தர்மராஜ். கடந்த செவ்வாய்க்கிழமை அந்த பகுதியில் ஒரு தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் தர்மராஜை பார்த்து அடிக்கடி குரைத்தது. இதனால் தர்மராஜ் ஒரு பெரிய கல்லை தூக்கி நாயின் வயிற்று பகுதியில் அடித்துள்ளார்.…
Read more