நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (28.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்….” நேரில் பார்த்து கணவர் செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
கிருஷ்ணகிரி மாவட்டம் அட்ட பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(62). இவர் கல் உடைக்கும் கம்ப்ரஸர் டிராக்டர் வைத்து வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரோஜா. ராஜேந்திரன் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அப்போது சரோஜாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த…
Read more“நள்ளிரவில் வாந்தி எடுத்து மயங்கிய மாணவி….” பதறிய சக மாணவிகள்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!
ஸ்ரீபெரும்புதூரில் தனியார் சித்த மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷீலா ராணி(19) என்பவர் முதலாம் ஆண்டு படிப்பு வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நேரம் ஷீலா ராணி திடீரென…
Read more