நாமக்கல்லில் இன்று (மார்ச் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (04.03.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“மிஸ் திருநங்கை 2025 அழகி போட்டி”….. வெற்றி பெற்ற நெல்லை ரேணுகா….!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளின் குலதெய்வமான கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த மாதம் 29ஆம் தேதி சித்திரை திருவிழா தொடங்கிய நிலையில் அரவான் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது திருநங்கைகள்…
Read more“அந்தரங்க பகுதியை தொட்டு…” மாணவிகளை குறிவைக்கும் மர்ம நபர்கள்…. அடுத்தடுத்த குற்றச்சாட்டு…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மணிப்பூர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இந்த மாணவிகள் பாரதி பூங்கா சாலை, ராமலிங்கம் காலனி ஆகிய பகுதிகளில் இருக்கும் தங்கும் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு சிலர் பாலியல் ரீதியாக…
Read more