நாமக்கல்லில் இன்று (ஜனவரி 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகளிலிருந்து, ஜனவரி 2 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (5.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
இத சொன்னது ஒரு குத்தமா..? “கோபத்தில் கப்பல் மாலுமியை வெட்டி படுகொலை செய்த கும்பல்”…. தூத்துக்குடியில் பயங்கரம்..!!!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லூர்தம்மாள் புரம் பகுதியில் சகாயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரடேனா (30) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கப்பலில் மாலுமியாக இருந்த நிலையில், திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இவர் ஈஸ்டர் பண்டிகைக்காக…
Read moreவாழ்க்கையில இத மட்டும் செய்யாதீங்க… பணத்தையும் மரியாதையும் அழிக்கக்கூடிய 3 தவறுகள்… சாணக்கியர் எச்சரிக்கை…!!!
பழமையான இந்திய அரசியல் அறிஞராக அறியப்படும் ஆச்சார்ய சாணக்யர், தனது அறிவும், தந்திர நுட்பங்களும், வாழ்க்கை நெறிமுறைகளும் காரணமாக மிகப்பெரிய சிந்தனையாளர் என மதிக்கப்படுகிறார். அவருடைய “சாணக்ய நீதி” நூலில் வாழ்க்கையின் பல அம்சங்களை நேர்மையாக விவரித்துள்ளார். குறிப்பாக, சில தவறுகள்…
Read more