நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகளிலிருந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (08.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
ஓடும் ரயிலில் மீண்டும் அதிர்ச்சி…! “குடிபோதையில் 9 வயது சிறுமியிடம் அத்துமீறிய 30 வயது வாலிபர்”… தர்ம அடி கொடுத்த பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!!
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் அவர்கள் குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினர். இவர்கள் கடப்பாவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்ற நிலையில் பின்னர் ரயில் மூலமாக…
Read more“என்னை கல்யாணம் பண்ணாதான் காப்பாற்றுவேன்…” 28 வயது மருத்துவரை கடத்தி…. ரூ.10 லட்சத்தை பறித்து நாடகமாடிய பெண்…. பகீர் பின்னணி….!!
தேனி மாவட்டத்தை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண் முகநூல் மூலமாக அறிமுகமானார். அந்த பெண், கேரள மாநிலம் பாலக்காட்டை…
Read more