அணு ஆயுதங்களின் திறன் குறித்து எழுதிய ஐன்ஸ்டீனின் கடிதம் 32.7 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இதனை கடந்த 1939 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஃபிராங்களின் டி ரூஸ்வெல்ட்டி வாங்கியுள்ளார். இந்த கடிதம் அமெரிக்காவில் அணு ஆயுத உற்பத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் பல மனிதர்கள் உயிரிழந்ததால் ஐன்ஸ்டீன் மனம் வருதினார். இந்த திட்டத்தை முன்னெடுத்ததில் ஐன்ஸ்டீனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

ஆனால் 1945 ல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீசியதால் பேரழிவு ஏற்பட்டபோது, ஐன்ஸ்டீனை வேதனை அடைந்தார். இதனை தான் வாழ்வில் செய்த பெரிய தவறு என்று அவர் எண்ணினார். நியூயார்க்கில் உள்ள ஃபிராங்களின் டி ரூஸ்வெல்ட்டி நூலகத்தில் ஐன்ஸ்டீனின் அசல் கடிதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.