
சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் ஆங்கில யோஹ் என்ற பெண் தொழிலதிபர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து அந்நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
அதாவது அப்பெண் அலுவலகம் தன்னை எப்படி நடத்தியது என சுட்டிக்காட்ட டிஷ்யூ பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தை எழுதி கொடுத்துள்ளார். இதனை அவர் தனது LinkedIn பக்கத்தில் பதிவிட்டு ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு நெடிசங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.