
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாகவுள்ள, பட்டதாரி, டெக்னீசியன் அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 626 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Neyveli Lignite Corporation India Limited
பதவி பெயர்: Graduate and Technician Apprentice
மொத்த காலியிடம்: 626
கல்வித்தகுதி: Degree in Engineering or Technology
சம்பளம்: ரூ.15,028
கடைசி தேதி: 31.01.2023
கூடுதல் விவரம் அறிய:
www.nlcindia.in