பாகுபாடுகளை களைய வேண்டும் என்பதுதான் சனாதன ஒழிப்பு, அது இந்து மதத்திற்கு எதிரானது அல்ல என  திருமாவளவன் பேசியுள்ளார். சென்னை விசிக அலுவலகத்தில் நடந்த பிரபாகரனின் பிறந்தநாள் விழாவில் திருமாவளவன் பேச்சு. சாதி மதத்திற்கு அரசியலில் இடம் கொடுக்கக் கூடாது என்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு சீட் தொடர்பாக திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என திருமாவளவன் கூறினார்.