
தென் இந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தன் சமூகவலைதளப் பக்கங்களில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புது வீடியோ பரபரப்பாகி இருக்கிறது. ஆன்லைன் வாயிலாக அவர் பர்கர் ஆர்டர் செய்து உள்ளார். எனினும் மணிநேர கண்ணாடி டெலிவரி செய்யப்பட்டு உள்ளது.
பர்கரை ஆர்டர் செய்து விட்டு அதற்காக ஆவலுடன் எதிர்பார்த்து பார்சலை பிரித்தவர் ஏமாற்றத்துடன் சற்று அதிர்ச்சியடைந்தார். இதற்கு என்ன அர்த்தம் என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram