அரிசோனாவில் உள்ள பீனிக்ஸ் நகரில் நேற்று குடியரசு கட்சி மாநாடு நடைபெற்றது. இதில் டொனால்ட் டிரம்ப்  பங்கேற்றார். இந்நிலையில் வரையிறுக்கும் டிரம்ப் நிர்வாகத்தில், உலக பணக்காரரான எலான் மஸ்க் ஒருநாள் அதிபராக முடியுமா என்று அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு டிரம்ப் இல்லை என்று பதிலளித்தார். அதோடு அவர் ஏன் இருக்க முடியாது என்று உங்களுக்கு தெரியுமா?. அவர் இந்த நாட்டில் பிறக்கவில்லை என்று அவர் கூறினார். ஏனெனில் அமெரிக்கா அரசியலமைப்பு ஒரு ஜனாதிபதி இயற்கையாக அமெரிக்காவில் பிறந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

டெஸ்லா, ஸ்பேஸ், எக்ஸ் போன்றவற்றிக்கு முதலாளியாக இருக்கும் எலான் மஸ்க் தென்னாபிரிக்காவில் பிறந்தவர். அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிவிட்டார் என்று பைடன் நிறுவனம் சமீபத்தில் குற்றம் சாட்டியது. அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற எலான் மஸ்க் மொத்தம் 277 பில்லியன் டாலர்களை வாரி வழங்கியுள்ளார். இதற்காக அவருக்கு அரசு செயல் திறன் தொடர்பான ‘GOVERNMENT OF EFFICIENCY’ என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கு எக்ஸ் தலத்தில் 200 பில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளன. இந்நிலையில் பிரசிடெண்ட் மஸ்க் என்று குறிப்பிட்டு ஒரு கூட்டம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இந்த விவகாரம் தற்போது டிரம்ப் காது வரை சென்றுள்ளது.