சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி அம்மன் கோவில் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் விரைந்து சென்று கிளினிக்கில் சோதனை நடத்தி ரவியிடம் விசாரித்தனர். அப்போது ரவி 9-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் போலி டாக்டரை கைது செய்தனர்.
மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“10 வருஷமா கேட்கிறேன் ஐயா…” புகார் அளித்த பாட்டி…. அடுத்த நொடியே பிரச்சனையை தீர்த்த காவல் ஆய்வாளர்…. பாராட்டிய பொதுமக்கள்….!!
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் லோகநாயகி. இவருக்கு 70 வயது ஆகிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு லோகநாயகி தனது தெரிந்த ஒருவருக்கு 10,000 ரூபாய் பணத்தை கடனாக கொடுத்துள்ளார். ஆனால் பணம் வாங்கியவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் லோக நாயகியை…
Read moreச்ச்சீ..! வெட்கமே இல்லையா..? ரயிலின் முன் நிர்வாணமாக நின்ற வாலிபர்.. அலறிய பெண்கள்… அதிரடி கைது..!!!
சென்னை வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பெண்கள் இருக்கும் பெட்டியின் முன் வாலிபர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினரும், ஓட்டேரி காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட…
Read more