தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் மெஹ்ரின். இவர் தமிழில் தனுஷ் நடித்த பட்டாசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு படங்களில் அதிக அளவில் நடித்து வரும் மெஹ்ரினுக்கு தற்போது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

நடக்க முடியாத பல நிலையில் வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தி மெஹ்ரின் நடந்து வரும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sneh Zala (@snehzala)