
FIFA 2023 மகளிர் உலகக் கோப்பையின் ஒன்பதாவது சீசன் இம்மாதம் 20ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான பரிசுத்தொகை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி,
முதல் பரிசு பெற்று உலக கோப்பையை வெல்லும் அணி : 1,05,00,000 டாலர்
இரண்டாம் பரிசு வெல்லும் அணி : 75,00,000 டாலர்
மூன்றாம் பரிசு வெல்லும் அணி: 67,50,000 டாலர்
நான்காம் பரிசு வெல்லும் அணி : 62,50,000 டாலர்
5 முதல் 8ஆம் இடத்தை பிடிக்கும் அணிகள் : 1,70,00,000 டாலர்
9 முதல் 16ஆம் இடத்தை பிடிக்கும் அணிகள் : 2,60,00,000 டாலர்
17 முதல் 32ஆம் இடத்தை பிடிக்கும் அணிகள் : 3,60,00,000 டாலர்