கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 4 மணிக்கு இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. 5 மணி நேரம் போராட்டம்…. பாதிக்கப்பட்ட பொதுமக்கள்…!!
Related Posts
எப்படி தான் மனசு வந்துச்சோ? மரத்தடியில் பச்சிளம் குழந்தையை போட்டு சென்ற மர்ம நபர்… ஷாக்கான பொதுமக்கள்… போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகநதி பகுதி சாலையோர மரத்தடியில் திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்போது அந்த வழியாக சென்ற மக்கள் குழப்பம் அடைந்து மரத்தடியில் சென்று பார்த்தபோது ஒரு பைக்குள் சிசு ஒன்று இருந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த…
Read more“என்னை பார்த்து குரைக்குது…” கல்லை தூக்கி போட்டு நாயை கொன்ற முதியவர்…. போலீஸ் விசாரணை….!!
சென்னை மாவட்டம் திருவொற்றியூரை சேர்ந்தவர் தர்மராஜ். கடந்த செவ்வாய்க்கிழமை அந்த பகுதியில் ஒரு தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் தர்மராஜை பார்த்து அடிக்கடி குரைத்தது. இதனால் தர்மராஜ் ஒரு பெரிய கல்லை தூக்கி நாயின் வயிற்று பகுதியில் அடித்துள்ளார்.…
Read more