
அதிமுக-பாஜக கூட்டணி உறுதி! ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.11) சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு தற்போது முடிந்த நிலையில், அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அதில், ” வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி இணைந்து போட்டியிடும்” என தெரிவித்தார்.