
பீகார் அமைச்சரும், லாலு பிரசாத் யாதவ்வின் மகனுமான தேஜ் பிரதாப் யாதவ்-க்கு நேற்று இரவு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர், பாட்னாவில் உள்ள மெடிவர்சல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று காலை 9 மணியளவில் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது