மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல விமானம், பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். பண்டிகை காலங்களில் பேருந்து, ரயிலில் மக்கள் கூட்டம் அதிகாமாக இருக்கும். இந்த நிலையில் திருநெல்வேலி- சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

எட்டு பெட்டிகளுடன் இருந்த வந்தே பாரத் ரயில் ஜனவரி 11-ஆம் தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. விடுமுறை தினத்தில் சொந்த ஊருக்கு செல்லும் பொதும்க்களிடம் மெட்ரோ ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவது நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.