முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் கண்காணிப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள எண் வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.